கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு ஜூலை 4-5, 2020

நிகழ்ச்சியில் பங்கெடுக்க
தமிழா - ஒரு தன்னார்வக் குழு - தமிழில் மென்பொருட்களின் உருவாக்கத்திற்கும் கணினிகளில் பயன்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. நீங்களும் தமிழாவில் இணைந்து பங்களிக்கலாம்.

தமிழாவில் என்ன நடக்கிறது?

சமூகத்தில் இணையவும்

(நாங்கள் கண்டிப்பாக ஸ்பேம் மடலை அனுப்ப மாட்டோம்!)