கட்டற்ற தமிழ் மென்பொருட்கள்

தமிழா! திட்ட நிலவரம்:  பொதிகள் (repos)  உறுப்பினர்கள்

எ-கலப்பை 3.0.4

வின்டோஸ் கணினிகளில் தமிழில் எழுத பயன்படும் மென்பொருள்

எ-கலப்பை கொண்டு விண்டோஸ் கணினிகளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும்.

இது GNU GPL உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 3.0.4

ஒருங்கிணைப்பாளர்(கள்): முகுந்த்(mugunth)

பங்களிப்பாளர்(கள்): முகுந்த்(mugunth), சேது(KaaSethu), மாணிக்கவாசகம்(manikk), vijayk

பயர்பாக்ஸ் தமிழ்விசை 0.4.3

பயர்பாக்ஸ் உலாவியில் தமிழில் எழுத பயன்படும் மென்பொருள்

The tamilkey is a keyboard extension for typing tamil in all mozilla products. Tamilkey supports most of the popular keyboard layouts used among tamils. currently tamilkey supports Anjal, Tamilnet99, Bamini, Old and New Tamil typewriter,Avvai keyboard layouts. Tamilkey is available at Firefox Addons page also.

இது Mozilla Public License, version 1.1 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 0.4.3

ஒருங்கிணைப்பாளர்(கள்): கோபி(higopi), முகுந்த்(mugunth)

பங்களிப்பாளர்(கள்): முகுந்த்(mugunth), கோபி(higopi), ரவி(ravi-sam)

தமிழ் எழுத்துரு பொதி 1.0

தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் அடங்கிய பொதி

தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் அடங்கிய பொதி. தற்போதைய பதிப்பில் 17 கட்டற்ற தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இது GNU GPLv3 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 1.0

ஒருங்கிணைப்பாளர்(கள்): முகுந்த்(mugunth)

பங்களிப்பாளர்(கள்): முகுந்த்(mugunth), ஶ்ரீகாந்த்(srikanthlogic), சேது(KaaSethu)

பெயர் 1.0

தூயத் தமிழ் குழந்தை பெயர்கள் பட்டியல்

குழந்தைகளுக்கு பெயர்வைக்க பல்லாயிரம் தூயத் தமிழ் பெயர்களை கொண்டுள்ளது இந்த வலைத்சேவை. இதில் ஆண் பெண் பெயர்களை அகர வரிசையில் தேடலாம். குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பெயர்களின் பட்டியலை பதிவிறக்கும் செய்யவும் வசதியுள்ளது.

இது GNU GPLv3 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 1.0

ஒருங்கிணைப்பாளர்(கள்): கார்த்திக்(yemkay), ரவிசங்கர்

பங்களிப்பாளர்(கள்): கார்த்திக்(yemkay), ரவிசங்கர்

அண்மைய மாற்றங்களைக் கிட்கப்பில் பாருங்கள்